
Parvathi & Anand
Thank you Matrimony for helping me find my pretty dulhan.
மஞ்சள் குங்குமம் திருமண தகவல் மையம் தங்களை அன்புடன் வரவேற்கிறது. இது 01/01/2021 அன்று இனிய புத்தாண்டில் தொடங்கப்பட்டது. அனைத்து மத, இன மக்களுக்கும் பொருத்தமான வரன்களை தேடித் தருவதை நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறோம்.
கோயம்புத்தூரில் அமைந்துள்ள நமது திருமண தகவல் மையம், தமிழகத்திலுள்ள அனைத்து தமிழ் சொந்தங்களுக்கும் மற்றும் உலகெங்கும் உள்ள தமிழர்களுக்கும் இணைய சேவையை வழங்குகிறது. இது அரசின் சட்ட திட்டங்களுக்குட்பட்டு முறையாக பதிவு செய்யப்பட்ட நிறுவனம்.
நாங்கள் பயனாளர்கள் வழங்கும் தகவல்களை துல்லியமாக வழங்க இடைத்தரகராக செயல்படுகிறோம். தவறுகள் இருந்தால் எங்களை தொடர்பு கொள்ளலாம். மேலும், www.manjalkunkumam.com இணையதளம் மூலம் சேவை வழங்குகிறோம்.
இதற்கு முன்பு பல ஆண்டுகளாக இந்த தொழிலை சிறப்பாக நடத்தி வந்துள்ளோம். நமது தகவல் மையத்தின் மூலம் பல திருமணங்கள் நடைபெற்றுள்ளன.
உதவி தேவையானவர்கள் எங்கள் அலுவலக எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம். புகைப்படம், ஜாதகம் போன்றவற்றை வாட்ஸ்அப் மூலம் அனுப்பலாம்.
தொலைபேசி எண்: +91 96770 44477
நாங்கள் வேறு எங்கும் கிளைகள் இல்லை. எங்களது அலுவலக எண்ணில் மட்டும் தொடர்பு கொள்ளவும்.
நமது இணையதளத்தில் இலவசமாக ஜாதகங்களை பதிவுசெய்யலாம் அல்லது அலுவலக எண்ணிற்கு தகவல்களை அனுப்பலாம். பதிவு செய்த பின், பதிவு எண் மற்றும் கடவுச்சொல் வழங்கப்படும்.
நீங்கள் விருப்பமான வரன்களை இலவசமாக தேர்ந்தெடுக்கலாம். அனைத்து வரன்களும் தமிழில் காணலாம்.
நம்பகமான மற்றும் விரைவான சேவையுடன் உங்கள் வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க நாங்கள் உதவுகிறோம்.